இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் பதவிவிலகுவேன்: டக்ளஸ் தேவானந்தா…..

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் கடந்த 15-12-2020 அன்று முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு மாவட்ட செயலகம் முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவில் நடாத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து தொடர் போராட்டமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து போராட்டம் இடம்பெற்று வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறிய இந்திய இழுவை படகுகளினுடைய அட்டகாசங்கள் மற்றும் சட்டவிரோத தொழில்கள் தென்பகுதி மீனவர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு … Continue reading இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் பதவிவிலகுவேன்: டக்ளஸ் தேவானந்தா…..